மேகதாது அணை திட்ட

img

மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரித்திடுக! பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் திட்ட அறிக்கை யை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.